மறைக்கல்வி மாணவர்களுக்கான கிறிஸ்து பிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகள்-2016-Photos
இடம் :- தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலய வளாகம்.
காலம் :- 17.12.2016
17.12.2016 அன்று காலை 10.00 மணிக்கு பங்குத் தந்தை நவரட்ணம் தலைமையில் மறையாசிரியர்கள் மற்றும் மறைமாவட்ட நடுவர்களுடன் மறைக்கல்வி மாணவர்களுக்கான கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.
இதில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 10 வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். வர்ணம் தீட்டுதல்,அச்சுப்பதித்தல்,மாலை கோர்த்தல்,கழிவுப் பொருட்களைக் கொண்டு கிறிஸ்மஸ் சின்னம் (பெச்) செய்தல், பூச் சென்டு கட்டுதல்,அபினயக்கதைசொல்லுதல்,கிறிஸ்மஸ்மரம்கழிவுப் பொருட்களைக் கொண்டு அமைத்தல், கிறிஸ்மஸ் காட் செய்தல்பாலன் கொட்டில் அமைத்தல்,கோலம் போடுதல் போன்ற பல நிகழ்வுகள் இடம் பெற்றது.
இந் நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் தனி மற்றும் குழு உறுப்பினர்களின் திறன்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது
.
மறைக்கல்வி மாணவர்களுக்கான கிறிஸ்து பிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகள்-2016-Photos
Reviewed by NEWMANNAR
on
December 17, 2016
Rating:

No comments:
Post a Comment