புனித வெற்றிநாயகி ஆலய வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.... முழுமையான படத்தொகுப்பு...
மன்னார் மறை மாவட்டத்தில் பேசாலை பங்கின் பாதுகாவலியான புனித வெற்றிநாயகி ஆலய வருடாந்த திருவிழா கடந்த செவ்வாய்க் கிழமை (29.11.2016) பங்குத் தந்தை அருட்பணி அலெக்ஸ்சாண்டர் பெனோ அடிகளாரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதைத் தொடர்ந்து நவநாள் செபவழிபாடுகள் இடம்பெற்றறு
திருவிழாவுக்கு முதல்நாள் புதன் கிழமை (07.12.2016) திவ்விய நற்கருணை விழாசிறப்பாக இடம்பெற்றறு வியாழக் கிழமை (08.12.2016) பங்கு தந்தை அருட்பணி அலெக்சாண்டர் சில்வா பெனோ அடிகளார் தலைமையில் திருவிழாத்திருப்பலி காலை 7-00 மணியளவில்
மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் முன்னிலையில் ஏனைய அருட்தந்தையருடன் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும்.
திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து திருச்சுரூப ஆசீர் வழங்கப்படுவதையும்
பேசாலை பங்கில் 'வெற்றிமாதா' என்ற மாதாந்த சஞ்சிகை பங்கு தந்தையால் குரு முதல்வருக்கு வழங்கி வெளியிடப்படுவதையும்.
இறைபக்தியோடு கூடியுள்ள மக்களின் நடுவே வலம்வந்த அன்னையவள் அருளாசிவழங்கினாள்,
"தூய அன்னையே எஙளுக்காக வேண்டிக்கொள்ளும்"
புனித வெற்றிநாயகி ஆலய வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.... முழுமையான படத்தொகுப்பு...
Reviewed by Author
on
December 12, 2016
Rating:

No comments:
Post a Comment