அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் விஞ்ஞானபிரிவில் 2ம் இடம்...



கடந்த 2016 ஆண்டு க.பொ,த.உயர்தரப்பரீட்சையில்  முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்டுள்ளது.மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை  மன்னார் மாவடத்திற்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்துள்ளார்கள். மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்வி பயின்ற மாணவன் செல்வன் M.V.ஸ்பெல்மன் குருஸ் விஞ்ஞானப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்,

இவர் திரு.S.M.குருஸ் திருமதி.குருஸ் எக்லிசியா டையஸ்  தம்பதிகளின் மகனாவார்


•    சுட்எண்-4002121

•    பிரிவு-விஞ்ஞானம்

•    நிலை 2nd மாவட்ட ரீதியில்

Mannar District 2nd Rank )-2A-B-72)

இம்மாணவர்களையும்  இவர்களுக்கு கற்பித்த  ஆசிரியர்களையும் அதிபர் அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.

தொகுப்பு -வை-கஜேந்திரன்-

 விரைவில் முழுமையான தகவலை எதிர்பாருங்கள்






மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் விஞ்ஞானபிரிவில் 2ம் இடம்... Reviewed by Author on January 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.