“வ(ளி)ழி தேடும் புல்லாங்குழல்” நூல்வெளியீடு-படங்கள்
செ.கஜானனின் “வ(ளி)ழி தேடும் புல்லாங்குழல்” கவிதை நூல்வெளியீடு 29.12.1016 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு பளை பிரதேச சபை மண்டபத்தில் வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் அமைப்பாளர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றபோது முதற் பிரதியினை ஐடியல் நிறுவன அதிபர் தி.கஜன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.சிறீதரனிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் தமிழருவி த.சிவகுமாரன், சீ.சிறீதரன், நூலாசிரியர் செ.கஜானனன் ஆகியோர் உரையாற்றுவதையும் சபையினரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
-அன்புடன் கஜானன்-
“வ(ளி)ழி தேடும் புல்லாங்குழல்” நூல்வெளியீடு-படங்கள்
Reviewed by Author
on
January 04, 2017
Rating:

No comments:
Post a Comment