இலங்கையில் இடி, மின்னலுடன் கூடிய காலநிலை! திணைக்களம் அறிவுறுத்தல்...
நாட்டின் பல பாகங்களிலும் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை மழையின் போது இடி, மின்னல் தாக்கம் ஏற்படும். இதன்போது பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.
மன்னார்- மழையுடன் கூடிய காலநிலை
அம்பாறை - மிதமான காலநிலை
அனுராதபுரம் - மிதமான காலநிலை
பதுளை - மழையுடன் கூடிய காலநிலை
மட்டக்களப்பு - மழையுடன் கூடிய காலநிலை
கொழும்பு - மழையுடன் கூடிய காலநிலை
காலி - மிதமான காலநிலை
கம்பஹா - மிதமான காலநிலை
அம்பாந்தோட்டை - மழையுடன் கூடிய காலநிலை
யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை
களுத்துறை - மிதமான காலநிலை
கண்டி - மிதமான காலநிலை
கேகாலை - மிதமான காலநிலை
கிளிநொச்சி - மிதமான காலநிலை
குருணாகல் - மிதமான காலநிலை
மாத்தளை - மழையுடன் கூடிய காலநிலை
மாத்தறை - மிதமான காலநிலை
மொனராகலை - மழையுடன் கூடிய காலநிலை
முல்லைத்தீவு - மிதமான காலநிலை
நுவரெலியா - மழையுடன் கூடிய காலநிலை
பொலன்னறுவை - மழையுடன் கூடிய காலநிலை
புத்தளம் - மிதமான காலநிலை
இரத்தினபுரி - மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
திருகோணமலை - மழையுடன் கூடிய காலநிலை
வவுனியா - தூறல் மழையுடனான காலநிலை
இலங்கையில் இடி, மின்னலுடன் கூடிய காலநிலை! திணைக்களம் அறிவுறுத்தல்...
Reviewed by Author
on
January 28, 2017
Rating:

No comments:
Post a Comment