மன்னார் நானாட்டான் பங்கில் 26 வருடங்களின் பின்னர் மேடையேற்றப்படுகின்றது 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்'.
மன்னார் நானாட்டான் தூய மரியன்னை ஆலயத்தில் கடந்த 26 வருடங்களின் பின்னர் 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்' எனும் கருப்பொருளின் யேசுவின் பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கழமை இரவு 7 மணிக்கு ஆலய மைதானத்தில் காண்பிக்கப்படவுள்ளது.
-நானாட்டான் பங்குத்தந்தையின் வழி நடத்தலிலும் ,பங்கு மக்களின்
புங்களிப்புடனும் 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்' எனும் தொனிபபொருளில் யேசுவின் பாடுகள் ,மரணம் ,உயிர்ப்பு ஆகியவை காண்பிக்கப்படவுள்ளது.
-மன்னார் நிருபர்-
(29-03-2017)
-நானாட்டான் பங்குத்தந்தையின் வழி நடத்தலிலும் ,பங்கு மக்களின்
புங்களிப்புடனும் 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்' எனும் தொனிபபொருளில் யேசுவின் பாடுகள் ,மரணம் ,உயிர்ப்பு ஆகியவை காண்பிக்கப்படவுள்ளது.
-மன்னார் நிருபர்-
(29-03-2017)
மன்னார் நானாட்டான் பங்கில் 26 வருடங்களின் பின்னர் மேடையேற்றப்படுகின்றது 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்'.
Reviewed by NEWMANNAR
on
March 29, 2017
Rating:

No comments:
Post a Comment