கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் 27 ஆவது நாளை எட்டியுள்ளது.
சொந்த நிலங்களிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் போராட்டத்தின் வீச்சு அதிகரிக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவு மக்களை நேற்றையதினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் 27 ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த முதலாம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றனர்.
கேப்பாப்புலவு மக்களை நேற்றையதினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த முதலாம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றனர்.
கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் 27 ஆவது நாளை எட்டியுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment