தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் ஒரே பார்வையில் -.27-03-2017.
மன்னார்
மன்னார் முள்ளிக்குள மக்களால் நில மீட்புக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 5வது நாளாக இன்றும் அமைதியான முறையில் தொடர்கிறது.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 36 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
கிளிநொச்சியில் காணி உரிமம் கோரி பன்னங்கண்டி பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் ஆறாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
வவுனியா
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 32ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
முல்லைத்தீவு
கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் 27 ஆவது நாளை எட்டியுள்ளது.
வேலைகோரும்பட்டதாரிகளின் போராட்டம்
திருகோணமலை -இன்றுடன் 27ம் நாள்

அம்பாறை- இன்றுடன் 29ம் நாள்
மட்டக்களப்பு -இன்றுடன் 35ம் நாள்
யாழ்பாணம்-இன்றுடன் 29ம்,நாள்
தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் ஒரே பார்வையில் -.27-03-2017.
Reviewed by NEWMANNAR
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment