க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நாளை

கடந்த ஆண்டு, 5,669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த னர். இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம் திகதி முடி வடையவுள்ளது.
இவ்வாண்டின் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 02ஆம் திகதி முடிவடையும். இதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நாளை
Reviewed by NEWMANNAR
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment