மன்னார் பேசாலைக்கிராமத்தில் சர்வதேச பெண்கள் தினத்தினை சிறப்பிக்கும் வகையில்....
சர்வதேச பெண்கள் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் காட்டாஸ்பத்திரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 26-03-2017 மாதர் அபிவிருத்தி அமைப்பின் தலைவி திருமதி யசோதா அவர்களின் தலைமையில் கிராமத்தின் பல அமைப்புக்களின் பங்களிப்புடன் பெண்களின் திறமைகளையும் ஆக்கத்தினையும் ஆளுமையினையும் வெளிக்கொணரும் வகையில் பெண்களுக்கான பல நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மன்னார் பேசாலைக்கிராமத்தில் சர்வதேச பெண்கள் தினத்தினை சிறப்பிக்கும் வகையில்....
Reviewed by Author
on
March 27, 2017
Rating:

No comments:
Post a Comment