மன்னார் வெற்றிச்செல்வி அவர்களின் 05 நூல்களின் அறிமுக விழா யாழ்பாண பொதுசனநூலகத்தின் மேல்தளமண்டபத்தில்... 26-04-207
வெற்றிச்செல்வி
வேலுசந்திரகலா அவர்களின் 05 நூல்களின்
- இப்படிக்கு அக்கா-கவிதை
- இப்படிக்கு தம்பி-கவிதை
- போராளியின் காதலி-நாவல்
- ஈழப்போரின் இறுதி நாட்கள்-வரலாற்றுப்பதிவு
- வெண்ணிலா-குறுநாவல்
அறிமுகவிழாவானது அ.யோகராசா அவர்களின் தலைமையில்
26-04-2017 அன்று புதன்கிழமை யாழ்பாண பொதுசனநூலகத்தின் மேல்தளமண்டபத்தில் மாலை 3-30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதைப்போல இவரின் எனையபடைப்புக்களான
- காணாமல் போனவனின் மனைவி-சிறுகதை
- ஆறிப்போன காயங்களின் வலி-நாவல்
- துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்-கவிதை
- முடியாத ஏக்கங்கள்- சிறுகதை

மன்னார் வெற்றிச்செல்வி அவர்களின் 05 நூல்களின் அறிமுக விழா யாழ்பாண பொதுசனநூலகத்தின் மேல்தளமண்டபத்தில்... 26-04-207
Reviewed by Author
on
April 25, 2017
Rating:

No comments:
Post a Comment