அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பங்கில் 26 வருடங்களின் பின்னர் சிறப்பாக மேடையேற்றப்பட்ட 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்'. யேசுவின் பாடுகள் காட்சி.

மன்னார் நானாட்டான் தூய மரியன்னை ஆலயத்தில் கடந்த 26 வருடங்களின் பின்னர் 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்' எனும் கருப்பொருளின் யேசுவின் பாடுகள் நேற்று வெள்ளிக்கழமை (31) இரவு 7 மணிக்கு ஆலய மைதானத்தில் மேடையேற்றப்பட்டுள்ளது.

-நானாட்டான் பங்குத்தந்தையின் வழி நடத்தலிலும் ,பங்கு மக்களின் பங்களிப்புடனும் 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்' எனும் தொனிபபொருளில் யேசுவின் பாடுகள் ,மரணம் ,உயிர்ப்பு ஆகியவை காண்பிக்கப்படது.

-குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் கிங்சிலி சுவம்பிள்ளை ஆண்டகை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது







நானாட்டான் பங்கில் 26 வருடங்களின் பின்னர் சிறப்பாக மேடையேற்றப்பட்ட 'களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்'. யேசுவின் பாடுகள் காட்சி. Reviewed by NEWMANNAR on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.