சற்று முன் குப்பை மேடு இடிந்து விழுந்ததில் 40 வீடுகள் சேதம்....
கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழ ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் சுமார் 40 வீடுகள் வரை சேதமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரின் 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சற்று முன் குப்பை மேடு இடிந்து விழுந்ததில் 40 வீடுகள் சேதம்....
 Reviewed by Author
        on 
        
April 14, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 14, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 14, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 14, 2017
 
        Rating: 


 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment