வட மாகாண விளையாட்டு விழாவில் மன்னார் மண்ணின் மைந்தர்களின் பதக்கவேட்டை தொடர்கிறது
வட மாகாண விளையாட்டு விழா 2017,தடகளப்போட்டிகள் யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் ஆண்களுக்கான100 மீற்றர் ஓட்ட்ப்போட்டியில்100M 1ST, 2ND,3RD மூன்று பதக்கங்களும் மன்னாருக்கே....
மன்னார் மாவட்டம் மேலும் 2 சாதனைகள்- MANNAR TWO RECORD BREAK
- 100 M போட்டியில்M- பிறேம் தாஸ் 10.97 செக்கன்களில் ஓடி சாதனை.
- 4வீராங்கனைகள் 100M அஞ்சலோட்டத்தில் 54.30 செக்கனிலும் ஓடி தங்கப்பதக்கத்தினையும் 4X400M Record Break
சிறந்த தடகள வீராங்கனையாக சௌமியா அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்னர்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தங்கப்பதக்கமும் சான்றிதலும் வெற்றிகிண்ணம் வழங்கி வைப்பு
முழுமையா விபரங்களை விரைவில்......
வட மாகாண விளையாட்டு விழாவில் மன்னார் மண்ணின் மைந்தர்களின் பதக்கவேட்டை தொடர்கிறது
Reviewed by Author
on
May 29, 2017
Rating:

No comments:
Post a Comment