இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் நிலைகுறித்து அரசாங்கத்திடம் கேட்காமல் யாரிடம் கேட்பது?
காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர்கள் உறவினர்கள்
தமது பிள்ளைகள், உறவினர்கள் கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் பல வருடங்களாக
போராடிவரும் இவ்வேளையில் வடமாகாண ஆளுனரின் கருத்து
எங்களுடைய மக்களுக்கு மிகுந்த கவலையும் வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் ஆக்கப்படோரின் உறவினர்கள் நேற்று 30.5.2017 நூறாவது நாளக போராடி வரும் நிலையில்
காணாமல் ஆக்கப்பட்டோர்களை அரசாங்கத்திடம் கேட்க்க வேண்டாம் என்று கூறியதை
நான் முற்று முழுதாக நான் நிராகரிக்கரிப்பதோடு
வன்மையாக கண்டிக்கின்றேன். சனாதிபதியின் பிரதிநிதியாக இருப்பவர் இவ்வாறன கருத்தை கூறுவது
எங்களுடைய மக்களுக்கு மிகுந்த கவலையும் வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இராணுவத்தினரிடம்
ஒப்படைக்கப்பட்டவர்களின் நிலைகுறித்து அரசாங்கத்திடம் கேட்காமல் யாரிடம் கேட்பது?
சனாதிபதி தான் காணாமலாக்கப்பட்டோருக்குரிய பதிலை
வழங்க வேண்டும். சரணடைந்தவர்களை நேரடியாக கையளிக்கப்பட்டதுக்குரிய சாட்ச்சிகள் உள்ளது,
அவர்களுக்கு சாட்ச்சியங்கள் கூறவுள்ளது. இறுதி யுத்தத்தின் போது ஒரு நாள் விடுதலைப்புலி உறுப்பினராக
இருந்தாலும் அவர்களையும் தங்களிடம் சரணடையுமாறு இராணுவத்தினர் ஒலி பெரிக்கி மூலம் அறிவித்துக்கொண்டிருந்த வேளையில்
ஒரு நாள் உதவியாளராக இருந்தவர்கள் முதல் ஒரு நாள் உதவி வழங்கியவர்கள் அனைவரும் சரணடைந்தார்கள்.
அவ்வாறு சரணடைந்தோர்களுக்கு என்ன நடந்தது, உண்மையில் அவர்கள் உயிருடன் உள்ளார்களா? இல்லையா?
அவர்கள் இருந்தால் எங்கிருக்கிறார்கள்? இல்லை என்றால் என்ன நடந்தது, எப்படி நடந்தது, எந்த இராணுவத்தால் நடந்தது என்ற விபரத்தை
இந்த அரசாங்கம் குறிப்பாக சனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இ.சாள்ஸ் நிர்மலநாதன்

Reviewed by NEWMANNAR
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment