அண்மைய செய்திகள்

recent
-

பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

 2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளை மறுதினம் (15) முடிவடையவிருந்த போதிலும், தற்போது அது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.





பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு Reviewed by Vijithan on February 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.