வடகொரிய அணு சோதனை தளத்தில் பணிகள் தீவிரம்: வெளியான செயற்கைக்கோள் படம்
வடகொரியாவின் அணு சோதனை தளத்தின் சமீபத்திய செயற்கைக்கோள் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் மூலம் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் உலக போருக்கு தயாராகி வருவது தெரியவந்துள்ளது.
தற்பொது வெளியான செயற்கைக்கோள் படத்தின் மூலம் அணு சோதனை தளத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தள்ளது. இதன் மூலம் அடுத்து அணுகுண்டு சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த 38 வயதான ஜோ பெர்முடீஸ் என்ற நிபுணர் கூறியதாவது, வழக்கத்திற்கு மாறாக அணு சோதனை பகுதியில் அதிக நபர்கள் கூடியுள்ளது அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
டிரம்ப் எற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் வடகொரியா அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டால் போர் மூலும் என தெரிவித்துள்ளார்.
வடகொரிய அணு சோதனை தளத்தில் பணிகள் தீவிரம்: வெளியான செயற்கைக்கோள் படம்
Reviewed by Author
on
May 03, 2017
Rating:

No comments:
Post a Comment