இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு....
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
- இரத்தினபுரி
- களுத்துறை
- காலி
- மாத்தறை
- ஹம்பாந்தோட்டை
- கேகாலை
- நுவரெலியா
இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு அவசர அறிவிப்பு....
Reviewed by Author
on
June 02, 2017
Rating:

No comments:
Post a Comment