அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் முதன் முறையாக இடம்பெற்ற 108 மிருதங்க லயப்ரம்ம நிகழ்வு.-Photos


இலங்கை யாழ்ப்பாணம் சித்தன்கேணியில் பெரியவளவு ஸ்ரீ மஹா கணபதிப்பிள்ளையார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு 4.7.2017 அன்று இடம்பெற்ற லயப்ரம்ம நிகழ்வில் மிருதங்க பேராசான், கலா பூஷணம் திரு.க.ப_சின்னராசா அவர்களின் மாணவ பரம்பரையினர் 108 பேர் கலந்து கொண்டனர்.










இலங்கையில் முதன் முறையாக இடம்பெற்ற 108 மிருதங்க லயப்ரம்ம நிகழ்வு.-Photos Reviewed by NEWMANNAR on July 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.