13 மாவட்டங்களில் 9 லட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு!
13 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலையால் சுமார் 9 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 7 லட்சம் வரையான விவசாயிகள் நீர்ப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புத்தளம், மன்னார், வடக்கு, கிழக்கு மாகாணங்கள், வட மத்திய மாகாணம் உட்பட பல மாவட்டங்கள் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் 9 லட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு!
Reviewed by Author
on
July 15, 2017
Rating:

No comments:
Post a Comment