மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா-(Photos)
மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் விஜயதாசன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டார்.
குறித்த பரிசளிப்பு நிகழ்வின் போது 2016 ஆம் ஆண்டு சாதனைகளை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும்,நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டார்.
குறித்த பரிசளிப்பு நிகழ்வின் போது 2016 ஆம் ஆண்டு சாதனைகளை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும்,நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா-(Photos)
Reviewed by NEWMANNAR
on
July 15, 2017
Rating:

No comments:
Post a Comment