அந்தோரா பற்றி தெரிந்துக் கொள்ள......
அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளில் கிழக்குப் பகுதியில் அமைந்த ஒரு சிறிய நிலத்திடை நாடாகும்.
முன்பு தனிமைப்பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறைக் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாக உள்ளதால், வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது.
அந்தோரா என்ற பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் என கருதப்படுகிறது.
ஜோன் கோர்மைன்ஸ் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழி தோன்றிய பெயராகும்.
அந்தோரா தேசிய மொழி எது? - Catalan
அந்தோரா அழைப்புக்குறி எண்? - 376
அந்தோரா இணையக்குறி என்ன? - .ad²
அந்தோரா சுதந்திர தினம்? - 08 September 1866

அந்தோரா நாட்டின் பரப்பளவு எவ்வளவு - 467.6 km²

அந்தோரா தேசியக் கொடி?

அந்தோரா தேசிய நினைவுச் சின்னம்?

அந்தோரா மக்கள் தொகை எவ்வளவு? - 86,165
அந்தோரா பிரபலமான உணவு எது? - Esqueixada

அந்தோரா தேசியப் பறவை எது? - Bearded vulture

அந்தோரா தேசிய விலங்கு எது? - Cattle

அந்தோரா தேசிய மலர் எது? - Narcissus

அந்தோரா தேசிய விளையாட்டு என்ன? - football

அந்தோரா நாட்டின் நாணயம்? - Euro

அந்தோரா தலைநகரம் என்ன? - Andorra la Vella

அந்தோரா பற்றி தெரிந்துக் கொள்ள......
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment