இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வடமாகாண அபிவிருத்தி பணிகளுக்கு ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமனம்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுகளுக்கு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சகல விதமான வேளைத்திட்டங்களையும் காண்காணிக்கும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று(15) சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வின் போதே இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னெடுக்கப்படுகின்ற மைதான புனரமைப்பு உள்ளிட்ட அனைத்து வேளைத்திட்டங்களையும் கண்கானிக்கும் வகையில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சகல விதமான வேளைத்திட்டங்களையும் காண்காணிக்கும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று(15) சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வின் போதே இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வடமாகாண அபிவிருத்தி பணிகளுக்கு ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமனம்.
Reviewed by NEWMANNAR
on
July 16, 2017
Rating:
No comments:
Post a Comment