விக்னேஸ்வரன் - சம்பந்தன் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது!
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சந்திப்பில் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமை குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுவரையில் வடமாகாண சபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட, சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கமைவான கருமங்கள் பிற்போடப்படுவது தேவை என்றும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சந்திப்பில் வடமாகாண சபையின் தற்போதைய நிலைமை குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதுவரையில் வடமாகாண சபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட, சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கமைவான கருமங்கள் பிற்போடப்படுவது தேவை என்றும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் - சம்பந்தன் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது!
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment