மன்னாரில் கம்பன் விழா...நாளை....
மன்னாரில் இலக்கியப்பனியுடன் சமயப்பணியாற்றி வரும் மன்னார் சைவக்கலை இலக்கியமன்றம் பெருமையுடன் மூன்றாவது தடவையாக நடாத்தும் கம்பன் விழாவானது.
மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி(தேசிய பாடசாலை) பிரதான மண்டபத்தில்
09- 07- 2017 காலை 9-15மணிக்கு சிறப்பாக நடைபெறவுள்ளது.
அனைவரையும் அன்புடன் அழைத்து நிக்கின்றது விழா ஏற்பாட்டுக்குழு.....
மன்னாரில் கம்பன் விழா...நாளை....
Reviewed by Author
on
July 08, 2017
Rating:

No comments:
Post a Comment