மன்னார் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தெளிவூட்டல் கருத்தரங்கும் நூல் வெளியீடும்....
இன்று 17-07-2017 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.
சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில்
"மறைக்கப்பட்ட மனிதர்களின் பதிவுகள்" எனும் நூல் வெளியீடும் இடம் பெற்றது
கலந்தாராயப்பட்ட விடையங்களாக..........
- யாப்பு சீர்திருத்தம்-இருப்பதும் இனி வரப்போவதும்
- மனித உரிமை மீறல் தொடர்பாகவும்
- காணாமல் போணோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் நடைமுறைச்சட்டங்கள் அதன் செயற்பாடுகள் தெளிவுபடுத்தப்பட்டது.
கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அப்போஸ்தலிக்க பரிபாலகர் மன்னார் மறை மாவட்டம்.
அருட்தந்தை செபமாலை
பிரிய தர்ஷன் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை
அருட்தந்தை யோகேஸ்வரன் மனித உரிமைகள் மேம்பாட்டு பாதுகாப்புக்கான நிலையம்
திருமதி.மங்ளேஸ்வரி சங்கர்
அருட்தந்தை ஜெகதாஸ்
அருட்சகோதரி நிக்கோலா
திரு.மாட்டின் டயஸ் தலைவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இணையம்
டிக் ஷா சிங்களம் மனித உரிமையாளர்கள்
திரு.யஸ்ரின் -சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்
அஞ்சலி - இளைஞர் அபிவிருத்தி நிறுவனம்
மாற்ற்ம் திறம் பவுண்டேசன் சிங்கள அமைப்பு
திரு.ரொஷான் மனித உரிமைக்கான கற்கை நிலையம்(LHR)
திருமதி சந்திரா- தலைவி மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்ப்ட்டோர் சங்கம்
இவர்களுடன் இன்னும் பாதிக்கபட்டவர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்,
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மன்னார் மாவட்டம்
பாதிகப்பட்டகுடும்பங்களுக்கான இணையம் மன்னார் மாவட்டம் இணைந்து இந்த கலந்துரையாடலை மேற்கொண்டது.
மன்னார் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தெளிவூட்டல் கருத்தரங்கும் நூல் வெளியீடும்....
Reviewed by Author
on
July 17, 2017
Rating:

No comments:
Post a Comment