பிரிட்டனில் ட்ரோன் பொலிஸ் பிரிவு
பிரிட்டன் அரசாங்கமானது பொலிஸாரின் சேவையை பலப்படுத்தும் நோக்கில் ஆட்களில்லாத விமானப்பிரிவை ஆரம்பித்துள்ளது.
இவ் விமான பிரிவிற்கு ட்ரோன் என பெயரிட்டுள்ளனர். மேலும் இச் சேவை காவற்துறையினருக்கு பத்தாயிரம் ஸ்டெர்லிங் பவுண்களை சேமிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் காணாமல் போனவர்கள் சாலை விபத்துக்கள் திருட்டு கொலை கொள்ளை உள்ளிட்ட பெரிய குற்றச்சம்பவங்களை புலனாய்வு செய்யலாம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

Reviewed by NEWMANNAR
on
July 18, 2017
Rating:

No comments:
Post a Comment