அண்மைய செய்திகள்

recent
-

சுவீடன் பற்றி தெரிந்து கொள்ள.....


சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு ஆகும்.

சுவீடன் எனும் பெயர் உருவானது எப்படி?

சுவீடன் பழைய ஆங்கில வழக்குச் சொல்லான சுவேத மக்கள் எனும் பொருள் கொண்ட சுவியோபியோட் என்பதலிருந்து உருவானது.

சுவீடன் நாட்டின் எல்லைகள்?

சுவீடன் நாட்டின் தெற்கில் ஐரோப்பா, கிழக்கில் பால்திக் எனும் கடற்பரப்பு, மேற்கில் ஸ்காண்டிநேவிய தீபகற்பம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா ஆகிய நாடுகள், சுவீடனின் அண்டை நாடுகளாகும். ஐரோப்பாவின் மிக நீண்ட எல்லையை சுவீடன் கொண்டுள்ளது.

சுவீடனின் வரலாற்று சிறப்புகள்?

17-ம் நூற்றாண்டின் மத்தியில், நாட்டின் மாகாணங்களை விரிவாக்கி சுவீத பேரரசு உருவாக்கப்பட்டது. அது உருவாகிய சில ஆண்டுகளில், ஐரேப்பாவின் மிகப்பெரும் சக்தியாக உருவானது.

பெரும்பாலான மாகாணங்கள் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்திலிருந்து சுவீடனால் கைப்பற்றப்பட்டது. 1814-ம் ஆண்டில் நிகழ்ந்த தனது நேரடிப் போருக்குப் பின், சுவீடன் அமைதியை கடைபிடிக்கின்றது.




சுவீடன் தேசிய மொழி எது? - Swedish
சுவீடன் அழைப்புக்குறி எண்? - 46
சுவீடன் இணையக்குறி என்ன? - .se
சுவீடன் சுதந்திர தினம்? - 1983 June 6
சுவீடன் நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 447,435 km²




சுவீடன் நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது? - 21
சுவீடன் தேசியக் கொடி?

சுவீடன் தேசிய நினைவுச் சின்னம்?

சுவீடன் மக்கள் தொகை எவ்வளவு? - 9.799 million

சுவீடன் பிரபலமான உணவு எது? - pea soup

சுவீடன் தேசிய விலங்கு எது? - Elk

சுவீடன் தேசிய மரம் எது? - Ornas birch

சுவீடன் தேசிய மலர் எது? - Linnaea borealis

சுவீடன் தேசிய கனி என்ன? - Lingonberry

சுவீடன் தேசிய பறவை எது? - Blackbird

சுவீடன் தேசிய விளையாட்டு என்ன? - Football

சுவீடன் நாட்டின் நாணயம்? - குரோணர் (SEK)

சுவீடன் தலைநகரம் என்ன? - Stockholm



































சுவீடன் பற்றி தெரிந்து கொள்ள..... Reviewed by Author on July 24, 2017 Rating: 5

2 comments:

DaValet said...

fr

DaValet said...

Sweden and Sri Lanka may be worlds apart but quality online entertainment bridges that gap effortlessly these days. I have been using melbet online for a while now and it genuinely delivers on sports betting, esports, casino games and even a poker room that feels properly competitive. The platform is legal for Sri Lankan users and the odds on cricket matches are updated fast enough to keep up with every ball. Deposits are quick and the variety of games means I never run out of options.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.