மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழையமாணவர்கள் சிலரின் முயற்சி...."தமிழா" எனும் பாடல்.-- Video
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழையமாணவர்கள் சிலரின் முயற்சி.....
மன்னார் மண்ணில் இருந்து கலைமற்றும் ஏனைய விடையங்களில் மன்னார் மாணவர்கள் இளையுர்கள் யுவதிகள் தங்களது திறமையினை வெளிக்காட்டாது இருக்கின்றார்கள் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் நாம் இன்னும் ஆரம்பநிலையிலேயே இருக்கின்றோம்.
ஏங்களால் முடிந்த வரை நாம் ஒவ்வொருவரும் தமது திறமையினை வெளியில் கொண்டுவரவேண்டும் என்னும் இலக்குடன் தமது முதல் முயற்சியினை ஆரம்பித்துள்ளார்கள் இந்த மாணவர்கள்.
அந்த முயற்சியின் ஆரம்பம்....
"தமிழா" எனும் பாடல் ஒன்றினை YOUTUBE 04-07-2017 இல் வெளியீடு செய்துள்ளனர்.
பாடலாக்கம் இசை-குரல்- PERIAN J ROSHAN
எடிட்ரிங்- S.DENVER

முறையான பயிற்சியுடன் முயற்சி செய்து மன்னார் மாவட்டத்தின் இசை வளர்ச்சியில் இனணையவும் எடுத்த முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
பார்வையிட இங்கே....
https://youtu.be/tT5A45jn7v0
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழையமாணவர்கள் சிலரின் முயற்சி...."தமிழா" எனும் பாடல்.-- Video
Reviewed by Author
on
July 04, 2017
Rating:

No comments:
Post a Comment