தெலுங்கு சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப்-10 நடிகர்கள் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா வியாபாரத்தில் எப்போதும் கொஞ்சம் அதிகம் தான். ஆனால், தெலுங்கு நடிகர்களின் சம்பளம் என்பது கோலிவுட் நடிகர்களை விட மிக மிக குறைவு தான். இதோ...
- மகேஷ்பாபு- ரூ 20 கோடி மேலும் லாபத்தில் 50%
- பவன் கல்யாண்- ரூ 22 கோடி
- ஜுனியர் என்.டி.ஆர்- ரூ 20 கோடி
- ராம் சரண்- ரூ 15 கோடி
- பிரபாஸ்- ரூ 15 கோடி(பாகுபலிக்கு முன்)
- அல்லு அர்ஜுன்- ரூ 15 கோடி
- ராம் தேஜா- ரூ 10 கோடி
- பாலையா- ரூ 9 கோடி
- வெங்கடேஷ்- ரூ 8 கோடி
- நாகர்ஜுனா- ரூ 7 கோடி
தெலுங்கு சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப்-10 நடிகர்கள் லிஸ்ட் இதோ
Reviewed by Author
on
August 07, 2017
Rating:

No comments:
Post a Comment