நானாட்டான் 550 ஏக்கர் பயிர் செய்கை காணிப் பிரச்சனை யானது நீர்பாசன பணிப்பாளர் நாயகத்திடம் கொண்டு செல்லப்பட்டது
மன்னார்செ ட்டியார் கட்டையடம்பன் கிராமத்தின் 550 ஏக்கர் பயிர் செய்கை காணிப் பிரச்சனை யானது நீர்பாசன பணிப்பாளர் நாயகத்திடம் கொண்டு செல்லப்பட்டது
09-08-2017 அன்று செட்டியார் கட்டையடம்பன் கிராம மக்களால் ஒன்றிணைக்கப்பட்ட குழு நீர்பாசன பணிப்பாளர் நாயகத்திடம் சென்று முறையிட்ட போது பணிப்பாளர் அவர்களால் சில உறுதிமொழி வழங்கப்பட்டது . எதிர்வரும் 24ம் திகதி பணிப்பாளர் வருகை தந்து எமது மக்களின் காணிகளை பார்வையிட்டு அதற்குரிய நிரந்தர தீர்மானம் தருவதாக வாக்களித்துள்ளார் . எனவே எமது கிராமத்தின் விவசாயிகள் பணிப்பாளரின் இறுதி தீர்மானத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
09-08-2017 அன்று செட்டியார் கட்டையடம்பன் கிராம மக்களால் ஒன்றிணைக்கப்பட்ட குழு நீர்பாசன பணிப்பாளர் நாயகத்திடம் சென்று முறையிட்ட போது பணிப்பாளர் அவர்களால் சில உறுதிமொழி வழங்கப்பட்டது . எதிர்வரும் 24ம் திகதி பணிப்பாளர் வருகை தந்து எமது மக்களின் காணிகளை பார்வையிட்டு அதற்குரிய நிரந்தர தீர்மானம் தருவதாக வாக்களித்துள்ளார் . எனவே எமது கிராமத்தின் விவசாயிகள் பணிப்பாளரின் இறுதி தீர்மானத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
நானாட்டான் 550 ஏக்கர் பயிர் செய்கை காணிப் பிரச்சனை யானது நீர்பாசன பணிப்பாளர் நாயகத்திடம் கொண்டு செல்லப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
August 13, 2017
Rating:

No comments:
Post a Comment