மெர்சல் பாடல் வெளியீட்டு விழாவில் 36 விசயங்கள்! என்ன அந்த 36 - லிஸ்ட் இதோ....
இளையதளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இயக்குனர் சங்கர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும் உதயநிதி, ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்வில் ஹைலைட்டாக இளையதளபதியின் 25 வது வருட சிறப்பை கொண்டாடும் விதமாகவும், குழந்தைகளுக்காக மெர்சல் மேஜிக்கல் ஷோவும் நடைபெறவுள்ளது.
வழக்கம் போல ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் சிறப்புரையும் இருக்கிறது. நிச்சயம் பேசும் படி ஏதாவது இருக்கும். விசில் சத்தம் தெறிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மிக பிரம்மாண்ட கொண்டாடப்படவுள்ள இந்நிகழ்ச்சியில் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அதன் வரிசை பட்டியல் உங்களுக்காக..
1. Welcome Speech by #AditiRavindranath
2. #Muraliramaswamy Speech
3. #Hemarukmani Speech
4. #JayamRavi Speech
5. #Arya's speech.
6. First Song
7. Shooting Spot Stills & Set Teaser
8. Tribute to #TSL100
9. Second Song
10. Shooting Spot Stills & Set Teaser
11. Tribute to #ThalapathyVijay25Years
advertisement
12. Third Song
13. Shooting Spot Stills & Set Teaser
14. 1 HOUR BREAK
15. Fourth Song
16. Shooting Spot Stills & Set Teaser
17. #ZST Mersal Magical Show for Kids
18. The Mersal Theme
19. MERSAL TEASER [ 3PM (IST) ]
20. #ARRahmanSpeech
21. #Udhayanidhi Speech
22. #Samantha Speech
23. #VadiveluSpeech
24. #KajalAggarwal Speech (will attend if no call-sheet issues)
25. Fifth Song
26. #Shankar sir Speech
advertisement
27. #SAChandrasekhar Speech
28. #MuraliRamaswamy Speech
29. #ThalapathyVijay Speech
30. #Hemarukmini Speech
31. #Atlee Speech
32. #JayamRavi Speech
33. #Arya Speech
34. #KiruthigaUdhayanidhi Speech
35. #AditiRavindranath Speech
36. #PriyaAtlee Speech THE END More Surprises on cards!
மெர்சல் பாடல் வெளியீட்டு விழாவில் 36 விசயங்கள்! என்ன அந்த 36 - லிஸ்ட் இதோ....
Reviewed by Author
on
August 19, 2017
Rating:

No comments:
Post a Comment