அமரர் S.ஹரி டேனியல் பெர்ணான்டோ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்
மன்னார் மாவட்டத்தின் பேசாலை 8ம் வட்டாரத்தினைச்சேர்ந்த
சபாஷ் பெர்ணான்டோ திருமதி மலரம்மாள் பெர்ணான்டோ
தம்பதிகளின் புதல்வன்
ஹரி டேனியல் பெர்ணான்டோ அவர்களின்
ஹரி டேனியல் பெர்ணான்டோ அவர்களின்
10ம் ஆண்டு நினைவு நாள் 11-09 - 2017
மலர்வு- 1982 04- 29
உதிர்வு- 2007- 09- 11
'தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடயமாய் இருக்கிறார்
சாமூவேல்- 22- 31
எமது குலத்தின் முதன்மை முத்து
எம்மிடமில்லாமல் போன சொத்து
எம்மை விட்டு நீ பிரிந்து ஆண்டுகள் பத்து-ஆனாலும்
என்றுமே உமது நினைவுகளுடன்
பெற்றோர்கள்
சகோதரிகள்
மருமக்கள்
உறவினர்கள் உற்றார்
வாடிய அகத்துடன்..............
இது ஒரு கட் டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)
அமரர் S.ஹரி டேனியல் பெர்ணான்டோ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்
Reviewed by NEWMANNAR
on
September 08, 2017
Rating:

No comments:
Post a Comment