3 இல்லை 30-திலும் அது இருக்கும்- விஜய் படம் குறித்து முருகதாஸ்
முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படங்கள் வெறும் பொழுதுப்போக்கு என்று மட்டும் யாரும் பார்ப்பதில்லை, இவர் சமுதாயாத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை கமர்ஷியலாக கூறுபவர்.
இவர் விஜய்யுடன் 3வது முறையாக இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படம் குறித்து இவர் பேசுகையில் ‘விஜய்யுடன் 3 படம் இல்லை.
30 படம் கூட இணைந்து செய்வேன், அந்த அனைத்து படத்திலும் ஏதாவது ஒரு சமுதாயக்கருத்து இருந்துக்கொண்டே தான் இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
3 இல்லை 30-திலும் அது இருக்கும்- விஜய் படம் குறித்து முருகதாஸ்
Reviewed by Author
on
September 19, 2017
Rating:

No comments:
Post a Comment