வவுனியா-சிவபுரம் வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா....
வவுனியா நகரின் ஓர் அங்கமாம் சிவபுரத்தினிலே தன் அடிசேர்ந்தோர்க்கு குறைவில்லாது அருள்பாலித்து வருகின்ற சிவபுரம் சிவசோதி விநாயகப்பெருமானிற்கு நிகழும் ஏவிளம்பி வருஷம் ஆவணித்திங்கள் 25ம் நாள் 10.09.2017 உற்சவம் “வேதாகம இளஞ்சுடர் ” குகரவிந்தக்குருக்களின் தலமையில் ஆரம்பித்து பத்து நாளாக மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
நாளை செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் சகஷ்ர (1008) சங்காபிஷேகம் இடம்பெற்று மகேஸ்வர பூஜை எனப்படும் அன்னதான நிகழ்வும் , மாலை வசந்தமண்டப விஷேட பூஜை, சிவசோதி விநாயகப்பெருமான் திரு ஊஞ்சல் என்பன இடம்பெற்று இனிதே நிறைவடைகிறது.
வவுனியா-சிவபுரம் வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா....
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment