அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இந்து மாநாடு 08-10-2017

மன்னார் மாவட்ட  அறநெறிப்பாடசாலைகளின் இணையமும் இணைந்து நடாத்தும் இந்து மாநாடு 08- 10 - 2017 ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

 காலை  8-00 மணிமுதல் மாலை 7-00 மணிவரை சிறப்புப்பேச்சாளர்கள் இசைக்கச்சேரிகள் இன்னும் பல நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.

விழாக்குழுவினர்



மன்னார் மாவட்டத்தில் இந்து மாநாடு 08-10-2017 Reviewed by Author on October 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.