மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபயைின் கவனத்திற்கு,,,,,,,,,,Photos
மன்னாாில் இருந்து புத்தளம் செல்லும்பிரதான வீதியில் அதாவது அருவியாறு பாலத்திற்கு முன்னும் பின்னுமாக வேகத்தடை பாேடப்பட்டுள்ளது.
வேகத்தடை பாேடப்பட்டுள்ளது என குறியீடு ஒன்றும் பாேடப்படவில்லை.இதனால் மக்கள் நாளுக்கு நாள் வீதிவிபத்துக்குள்ளாகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே விபத்துக்களை தடுப்பதற்கு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவெடிக்கைஎடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்காெள்கின்றாேம்.
மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபயைின் கவனத்திற்கு,,,,,,,,,,Photos
Reviewed by NEWMANNAR
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment