அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிக முக்கிய பிரபலங்களின் தினசரி வருவாய் எவ்வளவு தெரியுமா?


உலகின் மிக முக்கிய பிரபலங்கள் பலரின் தினசரி வருவாய் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினசரி மிக அதிக வருவாய் ஈட்டுபவர்களில் முதன்மையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆவார்.



இவரது தினசரி வருவாய் என்பது 9.3 மில்லியன் டொலர் என தெரிய வந்துள்ளது.
இரண்டாம் இடத்தில் பிரித்தானியாவில் உள்ள க்ரோஸ்வெனார் குழுமத்தின் இளம் வாரிசான 26 வயது ஹக் உள்ளார்.
இவர் தினசரி 285,615 டொலர் வருவாய் ஈட்டுவதாக தெரிய வந்துள்ளது. இந்த வரிசையில் பிரித்தானிய மகராணி இரண்டாம் எலிசபெத் 7-வது இடத்தில் உள்ளார். இவரது தினசரி வருவாயானது 154,348 டொலர் என உள்ளது.
குறித்த பட்டியலில் 15-வது இடத்தில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளார். இவரது தினசரி வருவாயனது 542 டொலர் எனவும் தெரிய வந்துள்ளது.
தினசரி அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்களின் பட்டியல்:
1. Bill Gates: 9.3 மில்லியன் டொலர்
2. Duke of Westminster: 285,615 டொலர்
3. JK Rowling: 260,732 டொலர்
4. Adele: 189,329 டொலர்
5. David Beckham: 178,509 டொலர்
6. Sir Elton John: 164,841 டொலர்
7. The Queen: 154,348 டொலர்
8. Lewis Hamilton: 126,218 டொலர்

9. Ed Sheeran: 101,335 டொலர்
10. Jennifer Lawrence: 65,634 டொலர்
11. Cara Delevingne: 28,849 டொலர்
12. James Corden: 7,211 டொலர்
13. Prince William: 6,996 டொலர்
14. Claudia Winkleman: 2,524 டொலர்
15. Theresa May: 542 டொலர்

உலகின் மிக முக்கிய பிரபலங்களின் தினசரி வருவாய் எவ்வளவு தெரியுமா? Reviewed by Author on October 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.