புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் தேசிய சிறுவர் தினவிழா சிறப்பாக இடம்பெற்றது
புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் தேசிய சிறுவர் தினமானது 2017.10.03 அன்று கல்லூரியின் கல்லூரியின் முதல்வர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட் FSC தலைமையில் நடைபெற்றது .
இவ் விழாவிற்கு....
பிரதம விருந்தினராக திரு.S.சிவசங்கர் (திட்ட முகாமையாளர) Child Fund அவர்களும் ,
சிறப்பு விருந்தினராக அருட் தந்தை மரிய கிலைன் அவர்களும் ,
கௌரவ விருந்தினராக திரு.T.மனோகராஜ் சிறுவர் நன்னடத்தை அதிகாரி அவர்களும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலைநிகழ்வுகளும் பரிசுகள் வழங்கியதோடு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது,
புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் தேசிய சிறுவர் தினவிழா சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
October 05, 2017
Rating:

No comments:
Post a Comment