மன்னாரில் உள்ள இளைஞர் மத்தியில் தொற்ற நோய் சம்மந்தமான விழிப்புணர்வு....
மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் மத்தியில் "நலன்மிக்க இளைஞன்" தொனிப்பொருளில்தொற்ற நோய் சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தேசிய இளைஞர் சேவை மன்றமும் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை மன்றமும் இணைந்து
14.10.2017 இன்று காலை 8.00 மணி தொடக்கம் நாளை மதியம் வரை இரண்டு நாள் கருத்தமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு அதன் முதல் நாள் நிகழ்வு இன்று மன்\புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வட மாகாண தேசிய இளைஞர் சேவை மன்றப்பிரதிநிதிகள் கருத்தமர்வினை நடாத்துகின்றனர்.
மன்னாரில் உள்ள இளைஞர் மத்தியில் தொற்ற நோய் சம்மந்தமான விழிப்புணர்வு....
Reviewed by Author
on
October 14, 2017
Rating:

No comments:
Post a Comment