மன்னார் மறைமாவட்ட அருட்பணித்திட்டமிடல் மேய்ப்புப்பணி மாநாடு -17-18-2018
மன்னார் மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடு - 2018 இரண்டு நாள் (17, 18ஆம் திகதிகளில்) மன்னாா் குடும்ப்பணி நிலையத்தில் இடம்பெற்றது.
மன்னாா் மறைமாவட்டத்தில் அடுத்த வருடம் (2018) பொது நிலையினா் ஆண்டு எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பொதுநிலையினர் எனப்பலரும் கலந்துகொண்டு இந்த மாநாடு பொதுநிலையினாின் அழைப்பு, பணி, உருவாக்கம் என்ற கருப்பொருளில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட அருட்பணித்திட்டமிடல் மேய்ப்புப்பணி மாநாடு -17-18-2018
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment