2017 உலக குடியிருப்பு தின கட்டுரைப்போட்டியில் தேசிய மட்டத்தில் மன்னார் பாடசாலைகள் இரண்டிற்கு 2ம் 3ம் இடங்கள்
உலக குடியிருப்பு தினம-2017
"பொருத்தமான வீடொன்றின் உரிமை யாவருக்கும்" என்ற தொனிப்பொருளின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் வழிகாட்டலில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நாடுதழுவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட 2017 உலக குடியிருப்பு தின கட்டுரைப்போட்டியில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழியில் மன்னார் மாவட்டப்பாடசாலைகள் இரண்டிற்கு 2ம் 3ம் இடங்கள் கிடைத்துள்ளது.
தொகுப்பு-வை-கஜேந்திரன் -

- மன்.புனித.பற்றிமா மத்திய மகா வித்தியாலயம் தரம் 09 மாணவன் ரினிஸ் லூயிட்ஸ் மெக்ஸ்மியன் பறுனாந்து 2ம் இடத்தினையும்
- மன்.கௌரியம்பாள் அ.த.க பாடசாலை மாணவி கி.கிருசாந்தி12ம் ஆண்டு கலைப்பிரிவு (சிவன் அருள் இல்லம்) மூன்றாம் இடத்தினையும் பெற்ற்ளனர். இம்மாணவர்களையும் இவர்களைப்பயிற்ச்சியளித்த ஆசிரியர்களையும் அதிபர்கள் இருவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.
தொகுப்பு-வை-கஜேந்திரன் -
2017 உலக குடியிருப்பு தின கட்டுரைப்போட்டியில் தேசிய மட்டத்தில் மன்னார் பாடசாலைகள் இரண்டிற்கு 2ம் 3ம் இடங்கள்
Reviewed by Author
on
November 09, 2017
Rating:

No comments:
Post a Comment