விஜய்யின் கடைசி 5 படங்கள் செய்த மொத்த வசூல்- முழு விவரம்
தமிழ் சினிமாவில் ரஜினியை தாண்டி விஜய், அஜித் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் கலக்கி வருகிறது. நடிகர்களின் படங்கள் வந்த பிறகு படம் எப்படி இருக்கிறது என்பதை விட அப்பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எப்படி இருக்கிறது என்பதை அரிய தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படம் முதல் இடத்தில் இருக்கும் ரஜினியின் பட வசூலையும் பல இடங்களில் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில் கடைசியாக விஜய் நடிப்பில் வந்த ஐந்து படங்களின் மொத்த வசூல் விவரங்கள் இதோ,
- மெர்சல்- ரூ. 210 கோடி (14 நாட்கள்)
- தெறி- ரூ. 156 கோடி
- கத்தி- ரூ. 130 கோடி
- பைரவா- ரூ. 114 கோடி
- துப்பாக்கி- ரூ. 122 கோடி
விஜய்யின் கடைசி 5 படங்கள் செய்த மொத்த வசூல்- முழு விவரம்
Reviewed by Author
on
November 05, 2017
Rating:

No comments:
Post a Comment