மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி ....வடமாகாணத்தில் முதலாவது இடத்தினை வென்று சாதனை..
இலங்கை மத்திய கல்வியமைச்சும் AAT SRI LANKA நிறுவனமும் இணைந்து வருடாந்தம் நடாத்தும் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான
"சிறந்த ஆண்டு அறிக்கையும் கணக்கீட்டுப்போட்டியும்
-23-10-2017"
(The Best Annual Report & Accounts Competition Of National School)
நிகழ்வில் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை
வடமாகாணத்தில் முதலாவது இடத்தினை வென்று சாதனை படைத்து விருது பெற்றுள்ளது.
மாகாணமட்டத்தில் முதல் 2ம் - 3ம் இடங்களைபெற்றுள்ளதோடு 1ம் இடத்தினை பெறுவது இது இரண்டாவது தடவையாகும்....T.தனேஸ்வரன்
கல்லுரி முதல்வருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையகுழுமத்தின் பாராட்டுக்கள்...
-vm.kajan-
"சிறந்த ஆண்டு அறிக்கையும் கணக்கீட்டுப்போட்டியும்
-23-10-2017"
(The Best Annual Report & Accounts Competition Of National School)
நிகழ்வில் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை
வடமாகாணத்தில் முதலாவது இடத்தினை வென்று சாதனை படைத்து விருது பெற்றுள்ளது.
மாகாணமட்டத்தில் முதல் 2ம் - 3ம் இடங்களைபெற்றுள்ளதோடு 1ம் இடத்தினை பெறுவது இது இரண்டாவது தடவையாகும்....T.தனேஸ்வரன்
கல்லுரி முதல்வருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையகுழுமத்தின் பாராட்டுக்கள்...
-vm.kajan-
மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி ....வடமாகாணத்தில் முதலாவது இடத்தினை வென்று சாதனை..
Reviewed by Author
on
November 01, 2017
Rating:

No comments:
Post a Comment