அண்மைய செய்திகள்

recent
-

முதன் முறையாக உயிருள்ள டாட்டூவை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள் -


உடலில் டாட்டூ வரைவது உலகளவில் ட்ரெண்ட் ஆகும் பேஷனாக காணப்படுகின்றது.
எனினும் இதனால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உயிருள்ளதும் தற்காலிகமானதுமான டட்டூவினை MIT ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பக்டீரியாக்களின் பரம்பரை அலகினைப் பயன்படுத்தியே இந்த டாட்டூ உருவாக்கப்பட்டுள்ளது.

இது மரம்போன்ற அமைப்பில் இருப்பதுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வர்ணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
விசேட ஸ்டிக்கர் ஒன்றில் தரப்படும் இந்த டாட்டூக்களை பயன்படுத்தும்போது அவை தோலிற்கும் ஸ்டிக்கர்களுக்கு இடையிலும் காணப்படும்.
அத்துடன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியனவாக இருக்கின்றமையினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக உயிருள்ள டாட்டூவை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள் - Reviewed by Author on December 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.