தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார்! -
இந்திய சினிமாவில் பாலிவுட் சினிமாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இதில் பல பிரபலங்கள் தங்கள் திறமை, உழைப்பால் தங்களுக்கான இடத்தை பிடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
இதில் ஒருவர் நடிகர் சசிகபூர் இன்று காலமானார். இவருக்கு வயது 79. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களால் சினிமாவில் வலம் வந்தவர். இவர் 175 படங்களில் நடித்துள்ள இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன், தாதா சாகிப் பால்கே, தேசிய விருது பல விருதுகளை வாங்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் கடந்த 2014 ல் பைபாஸ் சர்ஜரியும் செய்துகொண்டாராம். இவருக்கு குனால், சஞ்சனா, கரண் என மகள், மகன்கள் இருக்கிறார்கள்.
இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அவரின் மறைவிற்கு சினி உலகம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.
தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார்! -
Reviewed by Author
on
December 04, 2017
Rating:

No comments:
Post a Comment