மன்.முருங்கன் மகாவித்தியாலய மாணவி S.சரோன் உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் பிரிவில் மாவட்ட ரீதியில் 01ம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 09வது இடத்திணையும்....
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய
உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய
மன்னார் மாவட்டத்தின் மன்.முருங்கன் மகாவித்தியாலய மாணவி சரோன் அல்போன்ஸ் உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் பிரிவில் மாவட்ட ரீதியில் 01ம் இடத்தினையும் அகிலஇலங்கை ரீதியில் 09வது இடத்திணையும் பெற்று பாடசாலைக்கும் மன்னாருக்கும் பெருமைசேர்த்துள்ளார் இவர் அல்போன்ஸ் யோகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியாவார்.
உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் பிரிவில் மாவட்ட ரீதியில் 01ம் இடத்தினையும் அகிலஇலங்கை ரீதியில் 09வது இடத்திணையும் பெற்ற சரோன் அல்போன்ஸ் மாணவியிடம் எதிர்கால இலக்கு என்று வினவியபோது...
தனது இலக்கு உயிரியல் முறைமை தொழில்நுட்பவியல் இத்துறையில் நிபுணத்துவமிக்கவராக உயர்வதோடு எனதும் கிரம மக்களினதும் ஏனையமக்களினதும் நலனுக்காக சேவை செய்வேன்.
அத்துடன் தான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான்.
இம்மாணவியையும் ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் அனைவரையும்
நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
தொகுப்பு- வை-கஜேந்திரன்-

Reviewed by Author
on
December 29, 2017
Rating:
Reviewed by Author
on
December 29, 2017
Rating:

No comments:
Post a Comment