அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்,முதியோர் மற்றும் மாற்றாற்றல் உள்ளோருக்கான தினம் ....


சர்வதேச சிறுவர்,முதியோர் மற்றும் மாற்றாற்றல் உள்ளோருக்கான தினம்-30-11-2017 அன்று மண்டபத்தில்  பிரதேச செயலகம்,நானாட்டான் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

 நானாட்டான் பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்களின் தலைமையில்


பிரதமவிருந்தினராக
K.S.வசந்தகுமார்
பிரதேச செயலாளர்-முசலி

சிறப்பு விருந்தினர்களாக
  • திரு.யோகேஸ்வரன் செயலாளர்-பிரதேச சபை நானாட்டான்
  • இயக்குநர் -World Vision
  • இயக்குநர்-Valvuthayam

கௌரவ விருந்தினர்
MOH-நானாட்டான்
 இவர்களுடன் மாணவமாணவிகள் மாற்றாற்றுடையோர் முதியோர் பெரியவர்கள் அலுவலக அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள்  எனபலரும் கலந்து கொண்டனர்  கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் முதியோர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.






















நானாட்டான் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்,முதியோர் மற்றும் மாற்றாற்றல் உள்ளோருக்கான தினம் .... Reviewed by Author on December 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.