வவுனியா புதிய பேருந்து நிலையம் சேவையில்.....
வவுனியாவில்புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இ போ சபை சேவையில் ஈடுபட்டுள்ளனர் பல காலம் சர்சையில் இருந்து வந்த புதிய பேருந்துநிலையம் இன்றிலிருந்து இ போ ச பையினர் ஈடுபட்டுள்ளனர் நேற்று மாலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இ போ ச தலமைகாரியாள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது
இதன் போது இரு தரப்பினருக்கு சாதகமான முடிவு எடுக்கப்பட்டது புதிய பேருந்து நிலையத்தை இரண்டாக பிரித்து தனியிருக்கு ஒரு பகுதியும் இ போ சபைக்கு ஒருபகுதியும் வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது
இதன் பிரகாரம் இன்றிலிருந்து இரு தரப்பினரும் தமக்கு வழங்கப்பட்ட இடத்தில் இருந்து சேவையில் ஈடுபட்டு ள்ளனர்
வவுனியா புதிய பேருந்து நிலையம் சேவையில்.....
Reviewed by Author
on
January 05, 2018
Rating:

No comments:
Post a Comment