அண்மைய செய்திகள்

recent
-

இவர் இனிமேல் நடிக்கமாட்டராம் வெளியான அதிர்ச்சி தகவல்கள்


தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனரகளில் ஒருவர் விசு.

குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களை அழகாக கையாண்டிருப்பார். இவரின் சம்சாரம் அது மின்சாரம் படம் இன்றளவும் நம் மனதில் நிற்கிறது.

இவர் கடைசியாக தங்கமணி ரங்க மணி படத்தை இயக்கியிருந்தார். மணல்கயிறு 2 படத்தில் நடித்திருந்தார். பிரபல தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை நடத்தினார்.

72 வயதான இவருக்கு உமா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர்.

விசுவும் தற்போது தனது மகளுடன் அமெரிக்காவில் தங்கியுள்ளாராம். முதுமை காரணமாக இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் கூறப்படுகிறது.

இவர் இனிமேல் நடிக்கமாட்டராம் வெளியான அதிர்ச்சி தகவல்கள் Reviewed by Author on January 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.